சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரும்புவன

virumpuvana · வினையாலணையும் பெயர்

1
விரும்பியவற்றை
what is desired
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொற்கலத்தில் விரும்புவன பேணி ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரும்புவன (virumpuvana), வினையாலணையும் பெயர், 'what is desired'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரும்புவன. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை