விரையும்
viraiyum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
1
விரைந்து வருவார்
he will return in haste
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுதங்காது நம்மினும் விரையும் என்ப, வெம்முரண் யானை விறல் போர் வேந்தே
2
நறுமணப்பொருட்களும்
and aromatic things, and fragrant things
உம்மை உயர்வு சிறப்புநறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
விரையும் (viraiyum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'he will return in haste'. ஐங்குறுநூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரையும். Retrieved 26 Jul 2026.