சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரைவனன்

viraivanan

1
அவன் விரைந்தான்
he did it rapidly
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒய்யெனத் தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரைவனன் (viraivanan), 'he did it rapidly'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரைவனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு