சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விறந்த

viranta · பெயரெச்சம்

1
செறிந்த
dense, thick
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விறந்த வராஅல் அருந்திய சிறு சிரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விறந்த (viranta), பெயரெச்சம், 'dense, thick'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விறந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு