சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலங்கின

vilankina · படர்க்கை பலவின்பால் வினைமுற்று

1
குறுக்கிட்டன, தடுத்தன
they have blocked
படர்க்கை பலவின்பால் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலங்கின (vilankina), படர்க்கை பலவின்பால் வினைமுற்று, 'they have blocked'. அகநானூறு 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலங்கின. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு