சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலங்குநர்

vilankunar · வினையாலணையும் பெயர்

1
பகைவர்கள்
enemies
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலங்குநர் (vilankunar), வினையாலணையும் பெயர், 'enemies'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலங்குநர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து