சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலைமாறு

vilaimaru

1
மாறுவிலை, பண்டமாற்று
bartering
ஒருசொல் hapax — appears once in the corpus

நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச் சேரி விலைமாறு கூறலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலைமாறு (vilaimaru), 'bartering'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலைமாறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு