சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளக்கும்மே

vilakkumme · விரித்தல் விகாரம்

1
ஒளி செய்யும்
causes brightness, it shines
விரித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒரு முகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளக்கும்மே (vilakkumme), விரித்தல் விகாரம், 'causes brightness, it shines'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளக்கும்மே. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை