சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளக்குறுத்தலின்

vilakkuruttalin

1
ஒளி செய்ததால்
since they give light
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின், இரவும் இழந்தனள் அளியள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளக்குறுத்தலின் (vilakkuruttalin), 'since they give light'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளக்குறுத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு