சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளக்க

vilakka

1
ஒளி செய்ய
giving light
ஒருசொல் hapax — appears once in the corpus

மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்கத் தனியன் வந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளக்க (vilakka), 'giving light'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளக்க. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு