சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளங்கின

vilankina · பலவின்பால் வினைமுற்று

1
ஒளியுடன் இருந்தன
they were bright
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வேலும் விளங்கின, இளையரும் இயன்றனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளங்கின (vilankina), பலவின்பால் வினைமுற்று, 'they were bright'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளங்கின. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு