சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளங்கிழாய்

vilankizhay · முன்னிலை விளி

1
விளங்கு இழாய், ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே, விளக்கமுடைய அணிகலன்களை அணிந்தவளே
Oh woman wearing bright jewels
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

விளங்கிழாய்! கேள் இனி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளங்கிழாய் (vilankizhay), முன்னிலை விளி, 'Oh woman wearing bright jewels'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளங்கிழாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை