சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளங்குறு

vilankuru · பெயரெச்சம்

1
விளங்குதலையுடைய
being splendid
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விளங்குறு பராரைய வாயினும் வேந்தர் வினை நவில் யானை பிணிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளங்குறு (vilankuru), பெயரெச்சம், 'being splendid'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளங்குறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு