சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளிந்த

vilinta · பெயரெச்சம்

1
அழிந்த
ruined
பெயரெச்சம்
2
மாய்ந்த
died

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளிந்த (vilinta), பெயரெச்சம், 'ruined'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளிந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு