சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளிப்பவும்

vilippavum · உம்மை எண்ணும்மை

1
அழைக்கவும்
when calling

காஞ்சித் தாது ஆடி இருங்குயில் விளிப்பவும்

2
அழைக்கவும்
and calling
உம்மை எண்ணும்மை

அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளிப்பவும் (vilippavum), உம்மை எண்ணும்மை, 'when calling'. கலித்தொகை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளிப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை