சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளைக

vilaika · வியங்கோள் வினைமுற்று

1
விளையட்டும்
may they yield
வியங்கோள் வினைமுற்று
2
வளமையுடன் இருக்கட்டும்
may it flourish

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளைக (vilaika), வியங்கோள் வினைமுற்று, 'may they yield'. ஐங்குறுநூறு 1; புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளைக. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு