சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளையாட்டி

vilaiyatti

1
விளையாடுதலைச் செய்யும் பெண்
young woman who plays
2
விளையாட்டுவித்து
making him play

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளையாட்டி (vilaiyatti), 'young woman who plays'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளையாட்டி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை