சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளையும்மே

vilaiyumme · விரித்தல் விகாரம்

1
விளையும்
they grow, they yield
விரித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெதிரின் நெல் விளையும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளையும்மே (vilaiyumme), விரித்தல் விகாரம், 'they grow, they yield'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளையும்மே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு