சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழிக்குங்கால்

vizhikkunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
விழிக்கும் பொழுது
when I wake up
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் விழிக்குங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழிக்குங்கால் (vizhikkunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when I wake up'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழிக்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை