சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுக்கூழ்

vizhukkuzh · பண்புத்தொகை

1
பெருஞ்செல்வம்
great wealth
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

வேந்துதரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் அருகாது ஈயும் வண்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுக்கூழ் (vizhukkuzh), பண்புத்தொகை, 'great wealth'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுக்கூழ். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு