சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுப்பசி

vizhuppaci · பண்புத்தொகை

1
மிகுந்த பசி
great hunger
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

பேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுப்பசி (vizhuppaci), பண்புத்தொகை, 'great hunger'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுப்பசி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு