சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீய

viya

1
கெட
ruined

பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய

2
மலர்களையுடைய
with flowers

நறு வீய நனம் சாரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீய (viya), 'ruined'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை