சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்க்கை

vizhkkai

1
விருப்பம் கொள்ளுதல்
desiring
ஒருசொல் hapax — appears once in the corpus

முது பார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங்கூத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்க்கை (vizhkkai), 'desiring'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்க்கை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை