சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்தும்

vizhtum · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
விரும்புகின்றேம்
we desire
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்தும் (vizhtum), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we desire'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்தும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை