சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்ந்தன்ன

vizhntanna · அன்ன – உவம உருபு

1
விழுந்ததை ஒத்த
like what fell
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பகற் பெயல் மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்ந்தன்ன (vizhntanna), அன்ன – உவம உருபு, 'like what fell'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை