சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்ந்தார்

vizhntar · வினையாலணையும் பெயர்

1
விரும்பினவர்கள்
those who are desired
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

எம்மையும் உள்ளுவாய், வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்ந்தார் (vizhntar), வினையாலணையும் பெயர், 'those who are desired'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்ந்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை