சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்ந்தேன்

vizhnten · தன்மை ஒருமை வினைமுற்று

1
விழுந்தேன்
I fell down
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்ந்தேன் (vizhnten), தன்மை ஒருமை வினைமுற்று, 'I fell down'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்ந்தேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை