சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெஃகார்

vehkar · பலர்பால் வினைமுற்று

1
விரும்ப மாட்டார்கள்
they do not desire
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெஃகார் (vehkar), பலர்பால் வினைமுற்று, 'they do not desire'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெஃகார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு