சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெகுள்வர்

vekulvar · பலர்பால் வினைமுற்று

1
சினம் கொள்வார்கள்
they will be enraged
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு வரைத் தங்கின் வெகுள்வர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெகுள்வர் (vekulvar), பலர்பால் வினைமுற்று, 'they will be enraged'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெகுள்வர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை