சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெங்கதிர்

venkatir · பண்புத்தொகை

1
வெப்பமிக்க ஞாயிற்றின் கதிர்
the hot rays of the sun
பண்புத்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெங்கதிர் (venkatir), பண்புத்தொகை, 'the hot rays of the sun'. புறநானூறு 2; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெங்கதிர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு