சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெஞ்சினம்

vencinam · பண்புத்தொகை

1
மிகுந்த சினம்
great rage
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெஞ்சினம் (vencinam), பண்புத்தொகை, 'great rage'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெஞ்சினம். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை