சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெஞ்சேஎய்

venceey · அளபெடை

1
விரும்பும் முருகன்
Murukan who desires
அளபெடை
2
விரும்பும் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையே
oh king Cheraman Yanaikatchey Mantharancheral Irumporai who desires
முன்னிலை விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெஞ்சேஎய் (venceey), அளபெடை, 'Murukan who desires'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெஞ்சேஎய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு