சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெடிபட

vetipata · வினையெச்சம்

1
கேடு உண்டாகும்படி
to be ruined
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெடிபட (vetipata), வினையெச்சம், 'to be ruined'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெடிபட. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி