சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெண்பொன்

venpon · வெளிப்படை

1
வெள்ளி என்ற கோள்மீன்
the planet Venus
வெளிப்படை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏலா வெண்பொன் போகுறு காலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெண்பொன் (venpon), வெளிப்படை, 'the planet Venus'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெண்பொன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு