சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெதிர

vetira · பெயரெச்சம்

1
மூங்கிலின்
of bamboo
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புல் இலை வெதிர நெல் விளை காடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெதிர (vetira), பெயரெச்சம், 'of bamboo'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெதிர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு