சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெந்ததை

ventatai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
வேக வைத்ததை
what was boiled
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெந்ததை (ventatai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'what was boiled'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெந்ததை. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை