சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெந்தற்று

ventarru · ஒருமை வினைமுற்று

1
வெந்தாற்போல்
like burned
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து நீருள் குவளை வெந்தற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெந்தற்று (ventarru), ஒருமை வினைமுற்று, 'like burned'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெந்தற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை