சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வென்றாய்

venray · முன்னிலை விளி

1
வென்றவளே
oh victorious woman
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

மாழை மட மான் பிணை இயல் வென்றாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வென்றாய் (venray), முன்னிலை விளி, 'oh victorious woman'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வென்றாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை