வெம்முலை
vemmulai · பண்புத்தொகை
1
விருப்பம் தரும் முலைகள், விருப்பம் தரும் மார்பகம்
breasts that yield desire
பண்புத்தொகைஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வெம்முலை (vemmulai), பண்புத்தொகை, 'breasts that yield desire'. நற்றிணை 2; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெம்முலை. Retrieved 26 Jul 2026.