சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெயிற்கு

veyirku

1
வெயிலுக்கு
due to the hot sunlight
ஒருசொல் hapax — appears once in the corpus

உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெயிற்கு (veyirku), 'due to the hot sunlight'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெயிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை