சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெய்துற

veytura · வினையெச்சம்

1
வெம்மை அடைய
becoming hot
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெய்துற இடி உமிழ் வானம் நீங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெய்துற (veytura), வினையெச்சம், 'becoming hot'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெய்துற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு