சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெய்யோளும்

veyyolum · வினையாலணையும் பெயர், உம்மை சிறப்பும்மை

1
விரும்புபவளும்
a woman who desires
வினையாலணையும் பெயர், உம்மை சிறப்பும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெய்யோளும் (veyyolum), வினையாலணையும் பெயர், உம்மை சிறப்பும்மை, 'a woman who desires'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெய்யோளும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு