சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெரிநு

verinu

1
முதுகில்
on the back
ஒருசொல் hapax — appears once in the corpus

உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெரிநு (verinu), 'on the back'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெரிநு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு