சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெருள்புடன்

verulputan

1
மருட்சியுடன்
with bewilderment
2
அச்சத்துடன்
with fear
ஒருசொல் hapax — appears once in the corpus

வெருள்புடன் நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெருள்புடன் (verulputan), 'with bewilderment'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெருள்புடன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை