சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெருவரும்

veruvarum

1
அச்சம் வரும்
causing fear
ஒருசொல் hapax — appears once in the corpus

வெருவரும் தோற்றத்து, வலி புணர் யாக்கை வன்கண் யவனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெருவரும் (veruvarum), 'causing fear'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெருவரும். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு