சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெருவா

veruva · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
அச்சம் கொள்ளாதாய்
not fearing
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செவி செஞ்சேவலும் பொகுவலும் வெருவா வாய் வன் காக்கையும் கூகையும் கூடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெருவா (veruva), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not fearing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெருவா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு