சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெற்பனும்

verpanum

1
மலைநாடனும், குறிஞ்சித் திணையின் தலைவனும்
the lord of the mountain, the hero of kurinji
ஒருசொல் hapax — appears once in the corpus

சேய் உயர் வெற்பனும் வந்தனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெற்பனும் (verpanum), 'the lord of the mountain, the hero of kurinji'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெற்பனும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை