சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெற்பனை

verpanai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
குறிஞ்சி நிலத்தலைவனை, மலை நாடனை
the lord of the mountain
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை கெழு வெற்பனைப் பாடுகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெற்பனை (verpanai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the lord of the mountain'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெற்பனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை