சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெளவிக்கொண்டு

velavikkontu · வினையெச்சம்

1
பற்றிக்கொண்டு
seizing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆர் உயிர் வௌவிக் கொண்டு அறிந்தீயாது இறப்பாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெளவிக்கொண்டு (velavikkontu), வினையெச்சம், 'seizing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளவிக்கொண்டு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை