சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெளவுபு

velavupu · வினையெச்சம்

1
பற்றிக்கொண்டு
seizing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வளரத் தொடினும் வெளவுபு திரிந்து விளரி உறுதரும் தீந்தொடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெளவுபு (velavupu), வினையெச்சம், 'seizing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளவுபு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு